கடனுதவிக்காக விண்ணப்பிக்க பின்வரும் படிவங்களை தரவிறக்கம் செய்க

அனர்த்த கடன்

இது 2 பகுதிகளைக் கொண்டது.

அங்கத்துவ காலம் ஒரு வருடத்திற்குக் குறைவாக இருந்தால், ரூ. 15,000/- வரை
அங்கத்துவ காலம் சேமிப்பு மீதி பெற்றுக்கொள்ளக்கூடிய கடன் தொகை அறவிடப்படும் தவணை அளவு ஒரு தவணைக்குரிய தொகை வட்டி வீதம் மீள புதுப்பிக்கும் சாத்தியம் தேவையான பத்திரங்கள் கடன் வழங்கும் காலம்
தொடக்கம் வரை
1 வருடத்திற்குக் குறைந்தது - - 15000.00 10 1500.00 12% மீள புதுப்பிக்க முடியாது சமீபத்திய மாத சம்பள விபரம் வருடம் முழுவதும்
அங்கத்துவ காலம் ஒரு வருடத்துக்கும் மேலாக இருந்தால், ரூ. தொடக்கம் 20000 / - to ரூ. 150000 / - வரை
அங்கத்துவ காலம் சேமிப்பு மீதி பெற்றுக்கொள்ளக்கூடிய கடன் தொகை அறவிடப்படும் தவணை அளவு ஒரு தவணைக்குரிய தொகை வட்டி வீதம் மீள புதுப்பிக்கும் சாத்தியம் தேவையான பத்திரங்கள் கடன் வழங்கும் காலம்
தொடக்கம் வரை  
ஒரு வருடத்துக்கும் மேலாக 1000 4499 20000.00 13 1539.00 12% 3 மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க முடியும் சமீபத்திய மாத சம்பள விபரம் வருடம் முழுவதும்
ஒரு வருடத்துக்கும் மேலாக 4500 7499 35000.00 17 2059.00 12% 3 மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க முடியும் சமீபத்திய மாத சம்பள விபரம் வருடம் முழுவதும்
ஒரு வருடத்துக்கும் மேலாக 7500 10499 50000.00 20 2500.00 12% 3 மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க முடியும் சமீபத்திய மாத சம்பள விபரம் வருடம் முழுவதும்
ஒரு வருடத்துக்கும் மேலாக 10500 13499 65000.00 22 2955.00 12% 3 மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க முடியும் சமீபத்திய மாத சம்பள விபரம் வருடம் முழுவதும்
ஒரு வருடத்துக்கும் மேலாக 13500 17499 80000.00 27 2963.00 12% 3 மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க முடியும் சமீபத்திய மாத சம்பள விபரம் வருடம் முழுவதும்
ஒரு வருடத்துக்கும் மேலாக 17500 21249 90000.00 30 3000.00 12% 3 மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க முடியும் சமீபத்திய மாத சம்பள விபரம் வருடம் முழுவதும்
ஒரு வருடத்துக்கும் மேலாக 21250 26249 105000.00 35 3000.00 12% 3 மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க முடியும் சமீபத்திய மாத சம்பள விபரம் வருடம் முழுவதும்
ஒரு வருடத்துக்கும் மேலாக 26250 29999 125000.00 40 3125.00 12% 3 மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க முடியும் சமீபத்திய மாத சம்பள விபரம் வருடம் முழுவதும்
ஒரு வருடத்துக்கும் மேலாக 30000 39999 140000.00 40 3500,00 12% 3 மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க முடியும் சமீபத்திய மாத சம்பள விபரம் வருடம் முழுவதும்
ஒரு வருடத்துக்கும் மேலாக 40000 or more 150000.00 40 3750.00 12% 3 மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க முடியும் சமீபத்திய மாத சம்பள விபரம் வருடம் முழுவதும்

பண்டிகை கடன்

அங்கத்துவ காலம் சேமிப்பு மீதி பெற்றுக்கொள்ளக்கூடிய கடன் தொகை அறவிடப்படும் தவணை அளவு ஒரு தவணைக்குரிய தொகை வட்டி வீதம் மீள புதுப்பிக்கும் சாத்தியம் தேவையான பத்திரங்கள் கடன் வழங்கும் காலம்
தொடக்கம் வரை
முதல் மாத சமர்ப்பிப்புகளை பெற்ற பிறகு - - 30000.00 10 3000.00 12% 3 மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க முடியும் சமீபத்திய மாத சம்பள விபரம் வருடம் முழுவதும்

வருட இறுதி கடன்

அங்கத்துவ காலம் சேமிப்பு மீதி பெற்றுக்கொள்ளக்கூடிய கடன் தொகை அறவிடப்படும் தவணை அளவு ஒரு தவணைக்குரிய தொகை வட்டி வீதம் மீள புதுப்பிக்கும் சாத்தியம் தேவையான பத்திரங்கள் கடன் வழங்கும் காலம்
தொடக்கம் வரை
முதல் மாத சமர்ப்பிப்புகளை பெற்ற பிறகு - - 20000.00 10 2000.00 12% புதுப்பிக்க முடியாது. சமீபத்திய மாத சம்பள விபரம் டிசம்பர்

ஓய்வூதிய கடன்

அங்கத்துவ காலம் சேமிப்பு மீதி பெற்றுக்கொள்ளக்கூடிய கடன் தொகை அறவிடப்படும் தவணை அளவு ஒரு தவணைக்குரிய தொகை வட்டி வீதம் மீள புதுப்பிக்கும் சாத்தியம் தேவையான பத்திரங்கள் கடன் வழங்கும் காலம்
தொடக்கம் வரை
முதல் மாத சமர்ப்பிப்புகளை பெற்ற பிறகு - - 20000.00 32 625.00 12% 3 மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க முடியும் - வருடம் முழுவதும்

மனைபொருள் கடன்

அங்கத்துவ காலம் சேமிப்பு மீதி பெற்றுக்கொள்ளக்கூடிய கடன் தொகை அறவிடப்படும் தவணை அளவு ஒரு தவணைக்குரிய தொகை வட்டி வீதம் மீள புதுப்பிக்கும் சாத்தியம் தேவையான பத்திரங்கள் கடன் வழங்கும் காலம்
தொடக்கம் வரை
3 வருடங்களுக்கும் மேலாக - - 30000.00 20 1500.00 12% புதுப்பிக்க முடியாது. சமீபத்திய மாத சம்பள விபரம் வருடம் முழுவதும்
                அடகுவைத்த பொருட்களை மீட்டுக்கொள்ளுவதற்கு அடகுவைத்த ஈட்டுப்பத்திரம், வீட்டுத் தேவைக்கு கொள்வனவுசெய்தவைக்கு எனில் பற்றுச் சீட்டுக்களை வழங்க வேண்டும்.  

விவாக கடன்

இக்கடன் இரண்டு வகைகளைக் கொண்டுள்ளது

அங்கத்தவருக்கு
அங்கத்துவ காலம் சேமிப்பு மீதி பெற்றுக்கொள்ளக்கூடிய கடன் தொகை அறவிடப்படும் தவணை அளவு ஒரு தவணைக்குரிய தொகை வட்டி வீதம் மீள புதுப்பிக்கும் சாத்தியம் தேவையான பத்திரங்கள் கடன் வழங்கும் காலம்
தொடக்கம் வரை
3 மாதங்களுக்கு மேலாக - - 150000.00 40 3750.00 12% புதுப்பிக்க முடியாது. சமீபத்திய மாத சம்பள விபரம் திருமணத்திற்கு 3 மாதங்களுக்கு முன்னர் அல்லது பின்னர்
                திருமண அழைப்பிதழை அல்லது பதிவுச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.  
அங்கத்தவரின் குழந்தைகளுக்கு
அங்கத்துவ காலம் சேமிப்பு மீதி பெற்றுக்கொள்ளக்கூடிய கடன் தொகை அறவிடப்படும் தவணை அளவு ஒரு தவணைக்குரிய தொகை வட்டி வீதம் மீள புதுப்பிக்கும் சாத்தியம் தேவையான பத்திரங்கள் கடன் வழங்கும் காலம்
தொடக்கம் வரை
ஒரு வருடத்துக்கும் மேலாக - - 150000.00 40 3750.00 12% புதுப்பிக்க முடியாது. சமீபத்திய மாத சம்பள விபரம் திருமணத்திற்கு 3 மாதங்களுக்கு முன்னர்
                திருமண அழைப்பிதழை அல்லது பதிவுச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.  

விசேட கடன்

அங்கத்துவ காலம் சேமிப்பு மீதி பெற்றுக்கொள்ளக்கூடிய கடன் தொகை அறவிடப்படும் தவணை அளவு ஒரு தவணைக்குரிய தொகை வட்டி வீதம் மீள புதுப்பிக்கும் சாத்தியம் தேவையான பத்திரங்கள் கடன் வழங்கும் காலம்
தொடக்கம் வரை
ஒரு வருடத்துக்கும் மேலாக - - 10000.00 10 1000.00 12% புதுப்பிக்க முடியாது. சமீபத்திய மாத சம்பள விபரம் வருடம் முழுவதும்

இழவு கடன்

அங்கத்தவரின் வாழ்க்கைத் துணை அல்லது திருமணமாகாத பிள்ளைகளுக்காக
அங்கத்துவ காலம் சேமிப்பு மீதி பெற்றுக்கொள்ளக்கூடிய கடன் தொகை அறவிடப்படும் தவணை அளவு ஒரு தவணைக்குரிய தொகை வட்டி வீதம் மீள புதுப்பிக்கும் சாத்தியம் தேவையான பத்திரங்கள் கடன் வழங்கும் காலம்
தொடக்கம் வரை
அங்கத்துவத்திற்கு காலவரையறை இல்லை - - 15000.00 10 1500.00 0% புதுப்பிக்க முடியாது. சமீபத்திய மாத சம்பள விபரம் இறந்து 6 மாதங்களுக்குள்
                இறந்தவரின் மரண சான்றிதழ், உறவுமுறையை உறுதிப்படுத்துவதற்கு பத்திரங்கள், அங்கத்தவரின் தந்தை அல்லது தாய்க்காக அங்கத்துவ காலம் தேவையில்லை  
அங்கத்தவரின் தந்தை அல்லது தாய்க்காக
அங்கத்துவ காலம் சேமிப்பு மீதி பெற்றுக்கொள்ளக்கூடிய கடன் தொகை அறவிடப்படும் தவணை அளவு ஒரு தவணைக்குரிய தொகை வட்டி வீதம் மீள புதுப்பிக்கும் சாத்தியம் தேவையான பத்திரங்கள் கடன் வழங்கும் காலம்
தொடக்கம் வரை
அங்கத்துவத்திற்கு காலவரையறை இல்லை - - 10000.00 10 1000.00 0% புதுப்பிக்க முடியாது. சமீபத்திய மாத சம்பள விபரம் இறந்து 3 மாதங்களுக்குள்
                இறந்தவரின் மரண சான்றிதழ், உறவுமுறையை உறுதிப்படுத்துவதற்கு பத்திரங்கள், அங்கத்தவரின் தந்தை அல்லது தாய்க்காக அங்கத்துவ காலம் தேவையில்லை  
வாழ்க்கைத் துணையின் தந்தை அல்லது தாய்க்காக
அங்கத்துவ காலம் சேமிப்பு மீதி பெற்றுக்கொள்ளக்கூடிய கடன் தொகை அறவிடப்படும் தவணை அளவு ஒரு தவணைக்குரிய தொகை வட்டி வீதம் மீள புதுப்பிக்கும் சாத்தியம் தேவையான பத்திரங்கள் கடன் வழங்கும் காலம்
தொடக்கம் வரை
அங்கத்துவத்திற்கு காலவரையறை இல்லை - - 20000.00 16 1250.00 9% புதுப்பிக்க முடியாது. சமீபத்திய மாத சம்பள விபரம் இறந்து 3 மாதங்களுக்குள்
                இறந்தவரின் மரண சான்றிதழ், உறவுமுறையை உறுதிப்படுத்துவதற்கு பத்திரங்கள், அங்கத்தவரின் தந்தை அல்லது தாய்க்காக அங்கத்துவ காலம் தேவையில்லை  

மருத்துவ கடன்

அங்கத்துவ காலம் சேமிப்பு மீதி பெற்றுக்கொள்ளக்கூடிய கடன் தொகை அறவிடப்படும் தவணை அளவு ஒரு தவணைக்குரிய தொகை வட்டி வீதம் மீள புதுப்பிக்கும் சாத்தியம் தேவையான பத்திரங்கள் கடன் வழங்கும் காலம்
தொடக்கம் வரை
2 வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட - - 15000.00 15 1000.00 12% மீதி 7500.00ஐ விட புதுப்பிக்க முடியும் சமீபத்திய மாத சம்பள விபரம் வருடம் முழுவதும்
                மருந்து வாங்கிய பற்றுச்சீட்டைச் சமர்ப்பிக்க வேண்டும். (3 மாதங்களுக்குள்)  

கல்வி கடன்

இக்கடன் இரண்டு வகைகளைக் கொண்டுள்ளது.

அங்கத்தவருக்கு
அங்கத்துவ காலம் சேமிப்பு மீதி பெற்றுக்கொள்ளக்கூடிய கடன் தொகை அறவிடப்படும் தவணை அளவு ஒரு தவணைக்குரிய தொகை வட்டி வீதம் மீள புதுப்பிக்கும் சாத்தியம் தேவையான பத்திரங்கள் கடன் வழங்கும் காலம்
தொடக்கம் வரை
அங்கத்துவத்திற்கு காலவரையறை இல்லை - - 50000.00 25 2000.00 12% புதுப்பிக்க முடியாது. சமீபத்திய மாத சம்பள விபரம் வருடம் முழுவதும்
                க.பொ.த (உயர்ட தரம்) சித்தியடைந்த, ஏற்றுக்கொள்ளப்பட்ட கல்வி நிறுவனமொன்றில் பாடநெறியைக் கற்பதற்காக.  
அங்கத்தவரின் குழந்தைகளுக்கு
அங்கத்துவ காலம் சேமிப்பு மீதி பெற்றுக்கொள்ளக்கூடிய கடன் தொகை அறவிடப்படும் தவணை அளவு ஒரு தவணைக்குரிய தொகை வட்டி வீதம் மீள புதுப்பிக்கும் சாத்தியம் தேவையான பத்திரங்கள் கடன் வழங்கும் காலம்
தொடக்கம் வரை
5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட - - 50000.00 25 2000.00 12% புதுப்பிக்க முடியாது. சமீபத்திய மாத சம்பள விபரம் வருடம் முழுவதும்
                க.பொ.த (உயர்ட தரம்) சித்தியடைந்த, ஏற்றுக்கொள்ளப்பட்ட கல்வி நிறுவனமொன்றில் பாடநெறியைக் கற்பதற்காக.  

பட்டப்பின்படிப்பு பாடநெறி கடன்

அங்கத்துவ காலம் சேமிப்பு மீதி பெற்றுக்கொள்ளக்கூடிய கடன் தொகை அறவிடப்படும் தவணை அளவு ஒரு தவணைக்குரிய தொகை வட்டி வீதம் மீள புதுப்பிக்கும் சாத்தியம் தேவையான பத்திரங்கள் கடன் வழங்கும் காலம்
தொடக்கம் வரை
5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட - - 150000.00 40 3750.00 12% புதுப்பிக்க முடியாது. சமீபத்திய மாத சம்பள விபரம் வருடம் முழுவதும்
                பட்டப்பின்படிப்பைக் கற்பதாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் சான்றிதழும் பாடநெறி கட்டண விபரங்களும். (5 வருட அங்கத்துவம் இல்லாவிட்டால் 5 வருட அங்கத்துவம் உள்ள ஒருவர் பிணை ஒப்பமிட வேண்டும்) 5 வருடங்கள் முடியும் வரை மீண்டும் புதுப்பிக்க முடியாது.  

கணினி கடன்

அங்கத்துவ காலம் சேமிப்பு மீதி பெற்றுக்கொள்ளக்கூடிய கடன் தொகை அறவிடப்படும் தவணை அளவு ஒரு தவணைக்குரிய தொகை வட்டி வீதம் மீள புதுப்பிக்கும் சாத்தியம் தேவையான பத்திரங்கள் கடன் வழங்கும் காலம்
தொடக்கம் வரை
ஒரு வருடத்திற்கும் மேலாக - - 75000.00 30 2500.00 12% Cannot be renewed until the lapse of five years Salary particulars of the most recent month. ( if the applicant does not have 5-year membership, a member with five year membership should sign as a guarantor) வருடம் முழுவதும்

பிரசவ கடன்

அங்கத்துவ காலம் சேமிப்பு மீதி பெற்றுக்கொள்ளக்கூடிய கடன் தொகை அறவிடப்படும் தவணை அளவு ஒரு தவணைக்குரிய தொகை வட்டி வீதம் மீள புதுப்பிக்கும் சாத்தியம் தேவையான பத்திரங்கள் கடன் வழங்கும் காலம்
தொடக்கம் வரை
ஒரு மாதத்திற்கும் மேலாக - - 15000.00 15 1000.00 0% புதுப்பிக்க முடியாது. சமீபத்திய மாத சம்பள விபரம். பிரசவத்திற்கு முன்னர் பெற்றுக்கொள்ளுவதாக இருந்தால் பிள்ளைப் பேற்றை உறுதிப்படுத்துவதற்கு பத்திரங்களையும் பிள்ளைப் பேற்றின் பின்னர் பெற்றுக்கொள்ளுவதாக இருந்தால் பிள்ளையின் பிறப்புச் சான்றிதழ். கர்ப்பம் தரித்து 3 மாதங்களுக்கு முன்னர் அல்லது  பின்னர்

தம்பதிவ யாத்திரை கடன்

அங்கத்துவ காலம் சேமிப்பு மீதி பெற்றுக்கொள்ளக்கூடிய கடன் தொகை அறவிடப்படும் தவணை அளவு ஒரு தவணைக்குரிய தொகை வட்டி வீதம் மீள புதுப்பிக்கும் சாத்தியம் தேவையான பத்திரங்கள் கடன் வழங்கும் காலம்
தொடக்கம் வரை
முதல் மாத சமர்ப்பிப்புகளை பெற்ற பிறகு - - 90000.00 25 3600.00 12% புதுப்பிக்க முடியாது. சமீபத்திய மாத சம்பள விபரம். சங்கத்தின் மூலம் ஒழுங்குசெய்யப்படுகின்ற யாத்திரைக்கு மாத்திரம். தமது குடும்பத்தில் ஒருவரின் பங்கேற்புக்கும் கொடுக்கப்படுகிறது.

பிப்ரவரி, மார்ச் அல்லது ஆகஸ்ட், செப்டம்பர்

மூக்குக் கண்ணாடி கடன்

அங்கத்துவ காலம் சேமிப்பு மீதி பெற்றுக்கொள்ளக்கூடிய கடன் தொகை அறவிடப்படும் தவணை அளவு ஒரு தவணைக்குரிய தொகை வட்டி வீதம் மீள புதுப்பிக்கும் சாத்தியம் தேவையான பத்திரங்கள் கடன் வழங்கும் காலம்
தொடக்கம் வரை
சமர்ப்பிப்புகளை பெற்ற பிறகு ஓய்வு பெற்ற முதல் மாதம் - - 10000.00 10 1000.00 12% புதுப்பிக்க முடியாது. சமீபத்திய மாத சம்பள விபரம். மூக்குக் கண்ணாடி கொள்வனவுசெய்த பற்றுச் சீட்டு. இது ரூ.5000.00க்கு மேற்பட வேண்டும். ஓய்வுபெற்ற அங்கத்தினர்களின் முதல் மாத அங்கத்துவ பணம் கிடைத்ததன் பின்னர். வருடம் முழுவதும்

வீடமைப்பு மற்றும் சொத்து கடன்

இக்கடன் இரண்டு வகைகளைக் கொண்டுள்ளது.

வீடமைப்பு மற்றும் சொத்து கடன்
அங்கத்துவ காலம் சேமிப்பு மீதி பெற்றுக்கொள்ளக்கூடிய கடன் தொகை அறவிடப்படும் தவணை அளவு ஒரு தவணைக்குரிய தொகை வட்டி வீதம் மீள புதுப்பிக்கும் சாத்தியம் தேவையான பத்திரங்கள் கடன் வழங்கும் காலம்
தொடக்கம் வரை
முதல் மாத சமர்ப்பிப்புகளை பெற்ற பிறகு - - 500000.00 வயது அடிப்படையில் - 16% புதுப்பிக்க முடியாது. சமீபத்திய மாத சம்பள விபரம். குறித்த சொத்தின் சட்டபூர்வமான பத்திரங்கள். ஓய்வுபெற்ற அங்கத்தினர்களுக்கு விண்ணப்பிக்க முடியாது. வருடம் முழுவதும்
வீட்டைப் புதுப்பிக்கும் கடன்
அங்கத்துவ காலம் சேமிப்பு மீதி பெற்றுக்கொள்ளக்கூடிய கடன் தொகை அறவிடப்படும் தவணை அளவு ஒரு தவணைக்குரிய தொகை வட்டி வீதம் மீள புதுப்பிக்கும் சாத்தியம் தேவையான பத்திரங்கள் கடன் வழங்கும் காலம்
தொடக்கம் வரை
முதல் மாத சமர்ப்பிப்புகளை பெற்ற பிறகு - - 300000.00 120 - 14% புதுப்பிக்க முடியாது. சமீபத்திய மாத சம்பள விபரம். குறித்த சொத்தின் சட்டபூர்வமான பத்திரங்கள். ஓய்வுபெற்ற அங்கத்தினர்களுக்கு விண்ணப்பிக்க முடியாது. வருடம் முழுவதும்

ஈட்டுக் கடன்

இக்கடன் இரண்டு வகைகளைக் கொண்டுள்ளது.

ஈட்டுக் கடன் (மீட்பு வயதை அடிப்படையாகக் கொண்டது)
அங்கத்துவ காலம் சேமிப்பு மீதி பெற்றுக்கொள்ளக்கூடிய கடன் தொகை அறவிடப்படும் தவணை அளவு ஒரு தவணைக்குரிய தொகை வட்டி வீதம் மீள புதுப்பிக்கும் சாத்தியம் தேவையான பத்திரங்கள் கடன் வழங்கும் காலம்
தொடக்கம் வரை
5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட - - 500000.00 வயது அடிப்படையில் - 16% புதுப்பிக்க முடியாது. சமீபத்திய மாத சம்பள விபரம். குறித்த சொத்தின் சட்டபூர்வமான பத்திரங்கள். ஓய்வுபெற்ற அங்கத்தினர்களுக்கு விண்ணப்பிக்க முடியாது. வருடம் முழுவதும்
ஈட்டுக் கடன் (10 ஆண்டுகளுக்குள் கட்டணம் வசூலித்தல்)
அங்கத்துவ காலம் சேமிப்பு மீதி பெற்றுக்கொள்ளக்கூடிய கடன் தொகை அறவிடப்படும் தவணை அளவு ஒரு தவணைக்குரிய தொகை வட்டி வீதம் மீள புதுப்பிக்கும் சாத்தியம் தேவையான பத்திரங்கள் கடன் வழங்கும் காலம்
தொடக்கம் வரை
முதல் மாத சமர்ப்பிப்புகளை பெற்ற பிறகு - - 500000.00 120 4200.00 14% புதுப்பிக்க முடியாது. சமீபத்திய மாத சம்பள விபரம். குறித்த சொத்தின் சட்டபூர்வமான பத்திரங்கள். ஓய்வுபெற்ற அங்கத்தினர்களுக்கு விண்ணப்பிக்க முடியாது. வருடம் முழுவதும்