ஒவ்வொரு வருடமும் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 11 நாள் ஆடம்பர தம்பதிவ (இந்திய) யாத்திரையை ஒழுங்குசெய்கின்றது.

மும்மணிகளின் ஆசிர்வாதம் பெறுகின்ற முதியவர்களுக்கு புத்த பெருமானார் போதித்த விதமாக புத்தபெருமானானர் உலகில் அவதரித்து பரிநிர்வாணமடைந்தது நிர்மல அறிநெறியை உலகுக்களித்து மோட்சமடைந்தது இந்த இடத்தில் என்று அவர் போதித்த ஸ்ரீ சத்தர்ம போதனையை செவிமடுத்து உள்ளத்து ஒளியைப்பெற்று புரிந்துணர்வுடன் மும்ணிகளைத் தஞ்சமடைந்த வழிகாட்டலின் கீழ் குறுகிய காலத்தில் புகையிரத பயணமின்றி  வசதியாக நம்பிக்கையுடன் தம்பதிவ (இந்திய) யாத்திரை ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

லும்பினி (நேபாளம்)/ புத்தகயா ஸ்ரீ மகாபோதி, சேனானி கம, கஷ்டமான செயல்களை மேற்கொண்ட இடம்/ பரனெச, இசிபத்தன, மிகதாச, முலகண்டகுட்டி விஹாரை /குஷினா நகரம், மோட்ச மஞ்சம், தகன கோபுரம், தீர்த்தம் வழங்கிய இடம் /செவன் நகரம், ஜேத்தவனாராமய மற்றும் ஆனந்த போதி/ ரஜகஹாநுவர கிஜ்ஜகுட்டய/ நாலந்தா/ விஷாலா மகாநுவர/ கபிலவஸ்துபுரம்/ சங்கஸ்ஸ உட்பட அனைத்து வணக்கஸ்மலங்களுக்கு யாத்திரை மேற்கொள்ளப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக லக்னவ் /கான்பூர்/ ஆக்ரா தாஜ்மஹால்/ தில்ல நகர வனப்பு/ கபிலவஸ்து சர்வ புனித தந்த யாத்திரை மற்றும் பொருள் வாங்க கடைக்குச் செல்தல் என்பன உள்ளடங்குகின்றன.

இந்த சுற்றுலா கொழும்பு - பரனெஸ் மற்றும் டில்லி - கொழும்புக்கு இடையில்  அனைத்து விமான பயண இடைமாற்றல் (Transit) அற்ற விமான பயணமாகும். அத்துடன் 3½ மணித்தியாலம் என்ற குறுகிய பயண நேரத்தைக்கொண்டுள்ளது.

அனைத்து வணக்கஸ்தலங்களுக்கு பேருந்தின்மூலம் பயணம் மேற்கொள்ளுவதால் யாத்திரை மேற்கொள்ளுவதற்காகத் தயாரிக்கப்பட்ட ஆசனங்களைக் கொண்ட பயணக் களைப்பைத் தவிர்த்துக்கொள்ளுவதற்காக பௌத்த திரைப்படங்களைப் பார்ப்பதற்காக தொலைக்காட்சி பெட்டிகளுடன் இசைக்கு செவிமடுக்கக்கூடிய குளிரூட்டப்பட்ட காற்றழுத்தத்துடன் (பலூன்) புதிய ஆடம்பர பேருந்து ஒன்று இப்பயணத்தின்போது அதிசிறந்த வசதியாக வழங்கப்படும். இதற்கு மேலதிகமாக வெந்நீர் ஸ்னான வசதியுடன் இணை குளியலறை வசதியுள்ள அறைகளைக் கொண்ட வசதிகள் செய்துகொடுக்கப்படும்.

இந்த யாத்திரைக்கு ஒரு யாத்தீரிகரின் செலவு கீழே தரப்பட்டுள்ளது. ஓர் அறையில் நான்குபேர் தங்கக்கூடிய வகையில்  சுற்றுலா ஒழுங்செய்யப்பட்டுள்ளது. அத்துடன் உங்களுடைய தேவைக்கேற்ப ஓர் அறையில் இருவர் அல்லது மூவர் தங்கும் வசதிகளை மேலதிக கட்டணம் செலுத்தி ஒதுக்கிக்கொள்ள முடியும்.

அறையில் தங்குபவர்களின் எண்ணிக்கை (ஒற்றை படுக்கைகள்) ஒரு யாத்ரீகருக்கான கட்டணம்

விசா கட்டணம்

மொத்தம்

நான்கு பேர்

89000.00

1250.00

90250.00

மூன்று பேர்

91000.00

1250.00

92250.00

இரண்டு பேர்

94000.00

1250.00

95250.00

இதற்கு மேலதிகமாக இந்தியாவில் எந்தக்கட்டணமும் அறவிடப்படமாட்டாது.

அங்கத்தினர்களுக்கும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் மொத்த கட்டணத்தில் ரூ.4000.00 கழிவு உரித்தாகும்.

1 நாள்

கொழும்பு - பரனெஸ் பரனெஸ் ஹோட்டலில் தங்குதல்

2 நாள்

பரனெஸ் - புத்தகயா

பரனெஸ் இசிபத்தனவில் மிகதாச தரிசித்து புத்தகயா நோக்கிப் புறப்படுதல்.

3 நாள்

புத்தகயா பாற்சோறு தான பூஜை, சீலம் அநுட்டித்தல், பிக்குமார்களுக்கு தானம் வழங்குதல், போதி பூஜை, முழு நாளையும் ஸ்ரீ மகாபோதி அருகில் கழித்தல்.

4 நாள்

புத்தகயா கஷ்டமான செயல்களைப் புரிந்த இடம் மற்றும் சுஜாதா தேவி பாற்சோறு பூஜைசெய்த இடத்திற்கு யாத்திரை மேற்கொள்ளுதல் மற்றும் கடைகளுக்கு விஜயம்செய்தல்.

5 நாள்

புத்தகயா ரஜகஹாநுவர விஷாலாவ குஷிநாரா கிஜ்ஜகுட்டய, தேவதத்தன் கல்லைப் புரட்டிய இடம், பிம்பிசார மன்னனை சிறைவைத்த இடம், 500 கற்களைப் புரட்டிய இடம் என்பவற்றைப் பார்வையிட்டு விஷாலா நகரை தரிசித்து குஷிநாரா நோக்கிப் புறப்படல்.

6 நாள்

குஷிநாரா பிரிவெணா மஞ்சம், தகனக்கிரியை தாதுகோபுரம் மற்றும் இறுதியாக நீரருந்திய இடம் என்பவற்றைத் தரிசித்தல்.

7 நாள்

குஷிநாரா - லும்பினி கபிலவஸ்து - செவென்நுவர லும்பினி நாகலிங்க மர பூங்கா, கபிலவஸ்து என்பவற்றைத் தரிசித்து செவென்நுவர நோக்கிப் புறப்படுதல்.

8 நாள்

செவென்நுவர (ஜேதவனாராமய) சீலம் அநுட்டித்தல். பிக்குமார்களுக்குத் தானம் வழங்குதல், ஜேதவனாராமையில் கந்தகுட்டிய, தமசபா மண்டபம் என்பவற்றைத் தரிசித்து ஆனந்த அரசமர முன்றலில் போதி பூஜைசெய்தல், சர்வ புனித சின்னங்களைத் தரிசித்தல் மற்றும் கடைகளுக்கு விஜயம்செய்தல். (சங்கஸ்ஸ அக்ரா சங்கஸ்ஸ தரிசித்து அக்ரா நோக்கி புறப்படுதல் மற்றும் அக்ரா கடைகளுக்கு விஜயம்செய்தல்)

9 நாள்

செவென்நுவர - ஷாங்ஷாவு

ஆக்ராவில் ஷாங்ஷாவு ஆக்ரா சாங்ஹாஸாவை வழிபாடு செய்து, ஆக்ராவிற்கு ஷாப்பிங் சுற்றுப்பயணம் மேற்கொள்ளல்

10 நாள்

ஆக்ரா - டில்லி

ஆக்ரா - டில்லி தாஜ் மஹாலை வெளியிலிருந்து பார்த்தல்.(நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும்.) மற்றும் டில்லி நகர சுற்றுலா மற்றும் கடைகளுக்கு விஜயம்செய்தல்.

11 நாள்

டில்லி - கொழும்பு இலங்கைக்கு வருகைதரல்.

ஒதுக்கீடு செய்தல்

மார்ச் சுற்றுலாவுக்காக நவம்பர் மாத்திலிருந்து.

செப்டம்பர் சுற்றுலாவுக்காக மே மாத்திலிருந்து.

தொடர்புகளுக்கு
+94 112 473 100, +94 112 473 577, +94 112 434 598, +94 112 473 633