இது 2 வழிமுறைகளைக் கொண்டுள்ளது.

  • செயலிலுள்ள அங்கத்தவரின் மரணம்
அதுவரை அந்த அங்கத்தினரின் சேமிப்பு

+

அதற்கான வட்டி

+

அதுவரை அந்த அங்கத்தினரின் ஓய்வூதிய உதவு தொகை

+

ஓய்வூதிய உதவு தொகைக்கு வட்டி

+

அப்பொழுதுள்ள செயலூக்கமுள்ள அங்கத்தினர்கள் எண்ணிக்கையைப்போன்று 15 மடங்கு தொகை மற்றும் ரூ.25000.00 மரணகொடையளிப்பு.

+

விடுமுறை விடுதிகளுக்கான பணம் மற்றும் பண வட்டி கட்டணம்
  • ஓய்வூதியம் பெறுபவரின் இறப்பு
அதுவரை அந்த அங்கத்தினரின் ஓய்வூதிய உதவு தொகை

+

ஓய்வூதிய உதவு தொகைக்கு வட்டி

+

அப்பொழுதுள்ள செயலூக்கமுள்ள அங்கத்தினர்கள் எண்ணிக்கையைப்போன்று 15 மடங்கு தொகை மற்றும் ரூ.25000.00 மரணகொடையளிப்பு.