அங்கத்தினருக்கும் அங்கத்தினரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஏற்படுகின்ற இதய நோய் சத்திர சிகிச்சை, சிறுநீரகம் பொருத்துதல், புற்றுநோய் சிகிச்சை, இடுப்பு மற்றும் முழங்கால் எலும்பு சிகிச்சை, நரம்பு சத்திரசிகிச்சை மற்றும் கண் குவிவில்லை பொருத்துதல் என்பவற்றிற்கு மீள அறவிடப்படாத ரூ. 50000.00க்கு மேற்படாத நிதி கொடையளிப்பு வழங்கப்படும்.